Data entry Job #259 Tamil Video to Tamil Text
Step 1 : Choose any one or all Celebrity
- VJ Jacqueline
- Ma Ka Pa Anand
- VJ Priyanka Deshpande
- VJ Rakshan
- VJ Manimegalai
- Star Vijay TV
- Kalakka Povathu Yaaru
- Super Singer
- Cooku with Comali
- Vijay TV Thangadurai
- KPY Sarath Raj
- Ashwin ( Cooku with Comali )
- Sivangi Cooku with Comali
- Sunitha Cook with Comali
- Vijay TV Bala
- Ramya Pandian
- Chef Damu
- Venkatesh bhat
- Cooku with comali Pugazh
- Hotstar
Step 2 : Write 1000 + words about Celebrity
Step 3 : Submit using this form
Step 4 : Once approved you'll get ₹100-₹1000 Rupees per post
T&C :
Dont copy past articles
Articles only in Tamil Lang, Transcribe youtube videos , must include youtube video link.
Dont use unnecessary word like please subscribe our channel or something else,
Write only pure tamil language.
You can use Google voice input tool.
Your content must have unique quality.
Earn unlimited money.
Happy earning......!!!
First time trying....in tha job
ReplyDelete
DeletePugazh or Siripuda Pugazh is an Indian actor and comedian who predominantly works in the Tamil television industry. He is mainly known for his standup comedy and mimicry in Star Vijay’s television reality show “Sirippu Da” (2016).Recently he made the headlines when the news of his participation in the popular TV reality show Bigg Boss Tamil season 4 came out in media. As per reports, he will be one of the probable contestants in the upcoming season of the show.
TheWikiFeed
CategoryTrending
Vijay TV Pugazh (Actor) Wiki, Age, Girlfriend, Wife, Family, Biography & More
AuthorNikhil Sharma
Published onDecember 21, 2020
3 min read
Pugazh or Siripuda Pugazh is an Indian actor and comedian who predominantly works in the Tamil television industry. He is mainly known for his standup comedy and mimicry in Star Vijay’s television reality show “Sirippu Da” (2016).
pugazh
Recently he made the headlines when the news of his participation in the popular TV reality show Bigg Boss Tamil season 4 came out in media. As per reports, he will be one of the probable contestants in the upcoming season of the show.
Contents [show]
Pugazh Wiki/Biography
Born on 14 November 1990, Pugazh’s age is 30 Years as of 2021. He was born and brought up in a middle-class family from Cuddalore, Tamil Nadu, India. His zodiac sign is Leo.
He did his early schooling at St. Joseph Excessive School, Tamil Nadu and Sri Padaleswarar Increased Secondary School, Cuddalore. After that, he enrolled himself at Manonmaniam Sundaranar University, Tirunelveli from where he completed his graduate course.
He was inclined towards comedy and mimicry since the early days and has always wanted to pursue his career as a mimicry artist and comedian in the entertainment industry.
Full Name Pugazh
Date of Birth 14 November 1990
Age 30 Years
Birth Place Cuddalore, Tamil Nadu, India
Profession Actor and Comedian
Nationality Indian
Hometown Tamil Nadu
Zodiac Sign Leo
School Joseph Excessive School, Tamil Nadu
Sri Padaleswarar Increased Secondary School, Cuddalore
College / University Manonmaniam Sundaranar University, Tirunelveli
Education Qualification Graduate
Net Worth $1.2 Million
பிக் பாஸ் ல போட்டியாளராக இருக்ககூடிய நடிகை ரம்யாபாண்டியனின் குடும்பத்தை பத்தியும் அப்படியே அவங்கள பத்தியும் உங்களுக்கு இது வரை தெரியாத ஒரு சில சுவாரசியமான தகவல்களையும் தான் இந்த காணொளில பாக்க போறோம் வாங்க பார்க்கலாம் இப்போ நீங்க திரையில் பாத்துக்கிட்டு இருக்கிறதுதான் ரம்யா பாண்டியன் அவர்களுடைய அப்பா துரைப்பாண்டியன் மற்றும் அவரது அம்மா சாந்தி பாக்குறதுக்கு அப்படியே அவங்க அம்மா மாதிரியே இருக்காங்க இதுதான் ரம்யாபாண்டியன் அவங்க அம்மா கூட லேட்டஸ்ட்டாக எடுத்துகிட்ட புகைப்படம் இது தான் அவங்களுடை அக்கா சுந்தரிதிவ்யா இவங்களுக்கு திருமணமும் ஆகிடுச்சு அடுத்ததா தம்பி பரசு பாண்டியன் ரம்யா பாண்டியனுக்கும் நடிகர் அருண்பாண்டியன் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்னு பாத்தா நடிகை ரம்யா பாண்டியன் அவர்களுடைய சித்தப்பா தான் அருண்பாண்டியன் ரம்யா 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி சென்னையில பிறந்து இருக்காங்க ஆனால் இவர்களுடைய சொந்த ஊர் திருநெல்வேலி பள்ளி படிப்பு பாத்தீங்கன்னா திருநெல்வேலியில் இருக்கக்கூடிய புஷ்பலதா மேல்நிலை பள்ளில படிச்சிருக்காங்க அதைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகம் ல உயிர் மருத்துவ பொறியியல் கல்லூரி முடிச்சு இருக்காங்க கல்லூரி படிப்பு முடிச்சதுக்கு அப்புறம் ஒரு MNC நிறுவனத்தில் நல்ல வேலையில் தான் இருந்திருக்காங்க ஆனால் இவங்களுக்கு சினிமாவில் நடிக்கணும் கிறதுதான் கனவாய் இருந்திருக்கு ஆரம்பத்துல இவங்க வீட்டுல ஒத்துக்கல அதனால ஒரு சில குறும்படத்தில் ல நடிக்க ஆரம்பிச்சாங்க முதல் குறும்படம் மணிரத்னம் அவர்களின் உதவியாளர் இயக்கிய மானே தேனே பொன்மானே அப்படிங்கிற குறும்படம் தான் அதைத்தொடர்ந்து அரைகுறைகள் வளையோசை போன்ற குறும்படம் லயும் நடிச்சிருக்காங்க இவங்க முதல் முதலா நடிக்க விருந்த படம் இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுடைய இயக்கத்துல லிங்குசாமி அவர்களின் தயாரிப்பில் உருவாகிய ரா ரா ராஜசேகர் அப்படிங்கிற படம்தான் ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்துல இவங்க நடிக்க முடியாம போயிடுச்சு அதுக்கு அப்புறமா 2015 ஆம் ஆண்டு டம்மி டப்பாசு அப்படிங்கிற படம் மூலமா தமிழ் சினிமால அறிமுகம் ஆனாங்க இந்தப் படம் சரியா போகல திரும்பவும் ஒரு நல்ல படத்துக்காக தேடிக்கிட்டு இருந்தபோதுதான் இவங்க ஏற்கனவே ஒப்பந்தமான ரா ரா ராஜசேகர் உடைய குழு இயக்குனர் ராஜ்மோகன் கிட்ட பரிந்துரை செய்தனர் அதன் மூலமாக தான் இவங்களுக்கு ஜோக்கர் படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைத்தது இந்த படம் மூலமாக இவங்களுக்கு நல்ல பெயரும் விருதும் கிடைத்தது அடுத்ததா இவங்க ஆண் தேவதை அப்படிங்கிற படத்துல நடிச்சுகிட்டு இருந்தாங்க என்ன தான் இவங்க படத்துல நடிச்சுக்கிட்டு கொண்டிருந்தாலும் அதன் மூலமா இவங்களுக்கு கிடைக்காத பெயரும் புகழும் மொட்டை மாடியில் இவங்க நடத்திய ஒரே ஒரு புகைப்படம் படப்பிடிப்பு மூலமாக கிடைத்தது தற்பொழுது இவங்க பாத்தீங்கன்னா நடிகர் சூர்யா அவர்களின் தூடி என்டர்டைன்மென்ட் தயாரிக்கக்கூடிய ஒரு படத்திலும் அடுத்ததா சிவகுமார் தயாரிக்கக்கூடிய படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறாங்க இவங்களுக்கு நிறைய படம் நடிக்கணும் கிறதுதான் ஆசை இல்லையாங்க பெயர் சொல்லுறதுக்கு ஒரு சில படங்களில் நடிச்சிட்டு சுயதொழில் பக்கம் போகணும்னு முடிவா இருக்காங்களா வெள்ளித்திரையில் மட்டும் இல்லாம சின்னத்திரையிலும் ஒரு சுற்று வந்திருக்காங்க விஜய் டிவியின் உடைய குக்வித் கோமாளி ல ரொம்ப பிரபலமா நாங்க அதைத்தொடர்ந்து கலக்கப்போவது யாரு சீசன் 9 ல நீதிபதி ஆவும் இருந்திருக்காங்க நடிப்பு மட்டும் இல்லாம இவங்க சூப்பரா ஓவியமும் வரை வாங்கலாம் சிவகுமார் அவர்கள் நடத்திய கண்காட்சியில் சிவகுமார் அவர்களே ஒரு ஓவியமாக வரைந்து அவங்களுக்கு அன்பளிப்பு கொடுத்து இருக்காங்களாம் தொடர்ந்து வரக்கூடிய நடிகை ரம்யா பாண்டியனின் குடும்ப புகைப்படத்தை பார்த்து உங்களுக்கெல்லாம் யாருக்கெல்லாம் ரம்யா பாண்டியன் பிடிக்கும் இந்த சீசன்ல உங்களுக்கு பிடிச்ச போட்டியாளர்களை யாருன்னு மறக்காம கருத்து பெட்டியில் சொல்லுங்க
DeleteYes
DeleteYou can find unknown caller information locate phone number area State and country
DeleteMy number: 8870484890
DeleteKodaikanal tamilnadu in India
First time trying....in tha jon
ReplyDeleteYes
DeleteYes
ReplyDeleteFirst time for this type job
ReplyDeleteYes
ReplyDeleteNice wow
ReplyDeleteமா கா பா ஆனந்த் (Ma Ka Pa Anand) தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார். ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவராவார்.
ReplyDeleteமா கா பா ஆனந்த்
பிறப்பு
பெப்ரவரி 26, 1986 (அகவை 35)
புதுச்சேரி, இந்தியா
இருப்பிடம்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்
இந்தியர்
பணி
வானொலி தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014—நடப்பு
வாழ்க்கைத்
துணை
Suzanne George
vbbxvn
ReplyDeleteவணக்கம் பிரண்ட்ஸ் ஐ அம் கோயிங் டு சென்னை இப்பொழுது நான் என்ன செய்வேன் என்றால் உதைப்பேன் என்று திட்ட தெளிவாக புரிகிறது
ReplyDeleteWhen will Anand stop? Look at what your aunt is doing. Lesa told me she had a headache.
ReplyDeleteஎப்ப ஆனந்த் நில்லுப்பா உங்க பொண்டாட்டி லேசா தலை வலிக்குது சொன்னேன் பத்து போட்டு இருக்கா ஏண்டி இப்படி பண்ண இல்லைங்க நம்ம தேன்மொழி பிஎஃப் 10 மணிக்கு மாறுகிறது இல்லைங்க அதான் சொன்னேன்
ReplyDeleteபாட்டு பாட போறேன்
ReplyDeleteசூப்பர் சிங்கர் குட்டி ஜூனியர்
ReplyDeleteபாட்டு பாட போறேன் ஒரே கேட்க தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் தேடும் வாண்டு நான்தான் என் பாட்டு கேட்டு பாராட்டும் ஊர்தான் கொஞ்சி கொஞ்சி பாடும் குட்டி குயில் நான் தான் ஸ்வீட்டா பாடி கேட்டு கூட்டத்தை நீ கூட்டு தமிழகத்தின் செல்ல குரல் இங்கே நான் தான் சுதி தாளத்தோடு தவறாமல் பாடு அடுத்து வரும் செவ்வரத்தை நான்தான் பாட்டுப் பாட போறேன் ஒரே கேட்கத்தான் என் பாட்டு கேட்டு மக்கள் கூட்டம் தலையாட்டும் மே பாட்டு பாட போறேன் ஒரே கேட்கத்தான் பாட்டின் முதல் ப்யூடி வரை என்னோட ஃப்ரெண்ட் தானுங்க
ஜாக்குலின் இவர் ஒரு திரைப்பட நடிகை மற்றும் தொகுப்பாளினி ஆவார் இவர் "கலக்க போவது யாரு " நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதன் மூலம் பிரபலமானர். இவர் கலக்க போவது யாரு சீசன் 5,6,7 ஆகியவற்றை தொகுத்து வழங்கினார். இவர் சென்னை மொழி நன்றாக பேசுவார். இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பி.ஏ வில் கதாநாயகியாக நடித்து வருகிறார்
ReplyDeleteVj manimegalai is working in first tv show in sun music she is working favorite show on tv in tamil channel
ReplyDeleteShe loves marriage in dance master Hussain she bold and single girl she si favorite anchor of vijay tv and music channel
Bala
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
DeleteChief thamu
ReplyDeleteVenkatesh bhat
ReplyDeleteAshwin ( Cooku with Comali ) his origin was start from short film and the beauty is the Pavithra he origin starting from Pavithra and cook with comali opposite of Pavithra side Ashwin is the upcoming star of tamil cinema his now song are best and dance are best his first song kutty pattas and from all song latest hit he proof he expert in cook with comali and acting skill in short film so this is the origin and latest stage of Ashwin
ReplyDeleteமா கா பா ஆனந்த் (Ma Ka Pa Anand) தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார். ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவராவார்.
ReplyDeleteமா கா பா ஆனந்த்
பிறப்பு
பெப்ரவரி 26, 1986 (அகவை 35)
புதுச்சேரி, இந்தியா
இருப்பிடம்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்
இந்தியர்
பணி
வானொலி தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014—நடப்பு
வாழ்க்கைத்
துணை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தது காலா சம்பந்தமில்லாத வார்த்தைகளை மக்களிடம் பேசி சிரிக்க வைக்கும் விஜய் டிவியின் பாலா வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம் மார்ச்சு 16 1995காரைக்கால் பக்கத்திலுள்ள நெடுங்காடு என்ற இடத்தில் பாலா அவர்கள் பிறக்கின்றார் பாலா அவர்களை மிட்டி கில்லி படம் என்ற போன்ற பல பெயர்களால் கூப்பிடுகின்றனர் ஆனால் அவர் உண்மையான பெயர் ஜெயபாலன் பாலா அவருடைய வயது பார்த்தால் இருபத்தி ஐந்து பாலா காரைக்காலில் உள்ள எஸ் ஆர் பி ஐ செகண்டரி ஸ்கூல் ல 12 வரையும் படிதிட்டுக்கரு இருக்காரு இருக்காரு பாலா உன்னுடைய அப்பா பெயர் ஜெகநாதன் ஊருடைய அம்மா பெயர் இங்கு குறிப்பிட முடியவில்லை. சிறுவயதில் பலருக்கும் டாக்டராக இன்ஜினியராகனும் பார்ப்பவரை அனைத்தையும் போல் ஆக வேண்டும் என்று நினைப்பார் பாலா சிறுவயதில் பல ஆசைகள் கனவுகள் உடனிருந்த பாலா அவர் நண்பர்களுடன் இருக்கும்போது மேடையில் நடனம் ஆடி உள்ளார்
ReplyDeleteகூட இருந்த நண்பர்கள் பலரும் நண்பா நீ நன்றாக நடனம் ஆடுகிறார் நீ பிரபு தேவா போல் நன்றாக நடனம் ஆடுகிறார் நல்லா இருக்கு என்று பலரும் கூறுகின்றனர் அதனால் பாலா அவர்களுக்கு மிக சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்போது பாலா அவர்கள் நிக்கும்போது நடனமாடுகிறார் உட்கார்ந்திருக்கும்போது நடனமாடுகிறார் இதனால் வீட்டில் அவர்கள் அப்பா அம்மா உனக்கு என்ன ஆகிவிட்டது என்று பாலாவிடம் கேட்டுள்ளார்கள் வீட்டில் நான் இனி நான் நடனம் ஆட போகிறேன் எனக்கு படிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் அதனால் வீட்டின் பல பிரச்சினைகள் ஏற்பட்டது பாலா அவர்கள் டியூசனுக்கு செல்லும்போது டியூசனில் உள்ள சார் அவர்கள் பேருதான் முத்து பாலா அவர்களுக்கு புதுணர்வு கொடுப்பது போன்றவற்றை பாலா அவர்களின் ஊரில் திருவிழா கவர்ந்த விஜய் டிவியின் சிரிச்சா போச்சு அமுதவாணன் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் அவரிடம் சென்ற பாலா அவர்கள் அண்ணா உங்களை மாதிரி மாற வேண்டும் என்று பாலா மனதில் உள்ள ஆசைகளில் கூறியுள்ளார் அதற்கு பாலா அவர்களிடம் கேட்ட அமுதவாணன் பாலா நீ எத்தனை வகுப்பு படிக்கிறான் என்று கேட்டுள்ளார் அதற்கு பாலா நான் பதினோராம் வகுப்பு படிக்கிறேன் அண்ணா நீ படிப்பு முடித்து சென்னைக்கு வா வரும்போது எனக்கு கால் பண்ணு என்று அவரிடம் போன் நம்பரைக் கொடுத்தார் அதற்கு பாலா அவர்கள் மிக்க நன்றி என்று கூறினார் படிப்பெல்லாம் முடிந்த பிறகு அம்மா அப்பா நான் சென்னைக்கு போகிறேன் நான் நடிக்க போகிறேன் என்று கூறியுள்ளார் அதற்கு அவர்கள் நடிப்பெல்லாம் வராதுப்பா நான் நமக்கு என்ன தெரியுது அது தான்ப்பா நம்ம பண்ணனும் அப்படின்னு கூடியுள்ள அவருக்கு பாலா அவர்கள் பொய்யைக் கூறி சென்னைக்கு நான் வேலைக்கு போகிறேன் என்று கூறியுள்ளார் அதற்க்கு அவர்கள் நம்ம பிள்ளைகளுக்கு தான் போகிறது என்று நினைத்துள்ளனர் ரயில்வே நிலையத்திற்கு வருகின்ற வருகிறார் பாலா பாலா விளம்பரங்களும் ஜம்பு என்று பாலா நண்பா உன் கையில பணம் இருக்கிறார் என்று கேட்டுள்ளார் அதற்கு பாலா அவர்கள் இல்ல இல்ல நம்ப ட்ரெயின் டிக்கெட் மற்றும் சாப்பாடு சரியாகி விட்டது என கூறியுள்ள அதற்கு பாலா நம்பர்கள் தன் கையில் வைத்திருந்த பணத்தை வாழ இடம் கொடுத்தனர் இந்த மாதிரி சென்னைக்கு போன பாலா அவர் வைத்திருந்த அமுதவாணன் நம்பர் இருக்கு நம்பரை கால் பண்ணி அமுதவாணன் இடம் பேசினால் அதற்கு சமாதானம் பாபா அவரிடம் கூட்டி சென்று அதற்கு அவர்கள் சூடு போன்ற பல நிகழ்ச்சியிலும் பாலா அவர்கள் பார்க்கவும் அதை அதை எவ்வாறு நம் நடிப்பதும் என்று பாலா பாலா அவர்களுக்கு அப்போது அமுதாவிடம் தாம்சன் அவர்கள் அமுதவணன் இது யாரு உணர்வு எப்போதும் உன்னுடன் உடையவரான இந்த சிறு பையன் யார் அது யார் என்று கேட்டார் அதற்கு அமுதவாணன் நடிப்பதற்காக வந்துள்ளான் என்று தன் தாயிடம் கூறியுள்ளார் அதற்கு தாம்சன் பாலா உனக்கு நான் உனக்கு காமெடி பண்ணுவியா காமெடியனாக நடிக்க உனக்கு விருப்பமுள்ள என்று கேட்டுள்ளார் அதற்கு பாலா அவர்கள் அண்ணா நான் பள்ளியில் படிக்கும்போது நான் ஸ்டாப் காமெடி எல்லாம் பண்ணி இருக்கேன் அண்ணா என்று கூறியுள்ளார் அதற்கு திருச்சியில் காம்படிசன் நடக்கிறது என்று பாலாவிடம் கூறியுள்ளார் பாலா அவர்கள் திருச்சிக்கு செல்கிறார் அதே போல் காமெடி சீன் கலந்து கொள்கிறார் ஆனால் பாலா அவர்கள்ரிஜெக்ட்ட் வெளியே வருகிறார் அதேபோல் பாலா அவர்களுக்கு ஒரு சான்ஸ் கிடைக்கிறது கொக்கு வித் கோமாளி செல்கிறார் பலரையும் சிரிக்க வைத்து மகிழ்கிறார் பாலா அவர்கள் 3 படத்தில் நடித்துள்ளார் தும்பா டைரக்டர் முத்தையா இயக்கிய புலிகுட்டி பாண்டியன் காக்டெய்ல் இயக்குனர் நெல்சன் தயாரிக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் பாலா அவர்கள் கலந்து கொள்ள போகிறார் வீட்டில் பொய் சொல்லி சென்னைக்கு போவதாக கையில் நூறு ரூபாய் வைத்து செலவு பண்ணி மக்களை சிரிக்க வைத்து மகிழ்ச்சி செய்த பாலா அவர்கள் வாழ்க்கை தாங்க
தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் நம்ப பயோகிராபி சேனல்ல தினமும் ஒவ்வொரு தங்களுடைய பயோகிராபி பத்தி நாம பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம் அந்த வகையில் இன்னிக்கு நாம்ப யாரோட பயோகிராபி பார்க்க போறோம் என்று பார்த்தாள் பொதுவாக நம் விஜய் டிவி தொலைக்காட்சி எடுத்துக்கொண்டாலே தங்கதுரை என்பவர் தான் நம் மனதில் மிகவும் பதிந்தவர் ஆக இருப்பார் தங்கதுரை என்று சொல்வதைவிட பழைய ஜோக் தங்கதுரை என்று கூறினால் அனைவருக்கும் எளிதில் இவரை தெரிந்து விடும் இவருடைய நகைச்சுவை தன்மையை பார்த்து சிரிக்காத மனிதர்களே இல்லை ஆமாங்க இன்னிக்கு நம்ம பழைய ஜோக் தங்கதுரை பற்றிதான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகின்றோம் இவருடைய உண்மையான பெயர் தங்கதுரை இவரை பெரும்பாலும் மக்கள் அனைவரும் பட்ட பெயர் கொண்டு தான் இவரை அழைப்பார் அந்த பட்டப் பெயர்கள் பழைய ஜோக் தங்கதுரை ஆகும் தங்கதுரை பிறந்த ஊர் சென்னை ஆகும் இவர் பிறந்த மாதம் அக்டோபர் 26 ஆம் நாள் தங்கதுரையின் அப்பா பெயர் கனகராஜ் ரங்கராஜன் அம்மா பெயர் கிருஷ்ணவேணி இவர் பயோடெக் முடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் எம்என் மாஸ் மீடியா கம்யூனிகேஷன் ஆகியவற்றை முடித்துள்ளார் இவர் படித்த பள்ளி செயிண்ட் பால் மேல்நிலைப்பள்ளி சென்னை இவர் படித்த கல்லூரியின் பெயர் விவேகானந்தா கல்லூரி அக்கல்லூரி அமைந்துள்ள இடம் சென்னை இவருடைய பொழுதுபோக்கு பயணம் செய்வது மற்றும் மற்றவர்களை தன் நகைச்சுவை தன்மையால் சிரிக்க வைப்பது ஆகும் இவர் திருமணம் செய்து கொண்டார் அவர் மனைவியின் பெயர் அருணா ஆகும் தங்கதுரை தற்போது வசித்துக் கொண்டிருக்கும் இடம் சென்னை ஆகும் இவர் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை ஒரு மேடை நடிகராக மட்டுமே தொடங்கினார் பின்பு அவர் நகைச்சுவை தன்மையால் அனைத்து மக்கள் உள்ளங்களையும் கவர்ந்தார் தங்கராஜ் இவர் கானா பாடல்கள் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் அடுத்தது நாம் தங்கதுரை நடித்த படங்களின் வரிசையை காண்போம் இவர் தன்னுடைய முதல் பாடம் என்று அழைக்கக்கூடிய எங்கேயும் எப்போதும் என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார், ரம்மி, ஜிகர்தண்டா, அடிதலம் மற்றும் a1 போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக தொலைக்காட்சியிலும் பணிபுரிகின்றார். பின்பு விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக பொழுதுபோக்கு காட்சி அது இது எது என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது இந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் தங்கதுரை பழைய ஜோக் தங்கதுரை என்ற பட்டம் கிடைத்தது இத்தோடு இவர் பயணம் முடியாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கே பி ஒய் என்று அழைக்கப்படும் கலக்கப்போவது யாரு மற்றும் கே பி ஒய் சாம்பியன்ஸ் இவருடைய நகைச்சுவைக்கு சிரிக்காத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. இவருக்கென்று இவ்வுலகில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது இதுதான் விஜய்டிவி தங்கதுரையின் பயோகிராபி ஆகும். உங்கள் அனைவருக்கும் தங்கதுரையின் நகைச்சுவைகள் பிடிக்கும் என்று என் உரையை முடித்துக்கொள்கிறேன்
ReplyDeleteVj Manimegalai
ReplyDeleteவணக்கம் மணிமேகலை உங்கள் காதல் திருமணம் எப்படி நடந்தது என்பதை கூறுங்கள் முதல் நாள் இரவு என்ன என்ன பிளான் செய்தீர்கள் என் வீட்டில் ஏற்று கொள்ளவில்லை ஆனால் அவர்கள் வீட்டில் ஏற்று கொண்டனர் என் அப்பா திட்டினார் ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு சென்றோம் ஒரு வழியாக திருமணம் முடிந்தது நான் கூட பயப்படவில்லை ஆனால் ரிஜிஸ்டர் ஆபிஸில் வேலை செய்யும் தாத்தா மிகவும் பயந்தார் நான் வீட்டில் தெரியத்தானே போகிறது என்று தைரியமாக நின்று கொண்டு இருந்தேன் காஞ்சனா மூன்றாம் பாகத்தில் பாடலுக்கு நடனம் ஆடும் போது தான் அவரை எனக்கு மிகவும் பிடித்தது நான் அவரது போன் நம்பரை வாங்கி வாழ்த்து கூறினேன் பின்னர் அவரும் நானும் காதலிக்க தொடங்கினோம் நான் அதிகம் பணம் செலவு செய்வேன் ஆனால் அவர் அப்படி இல்லை மிகவும் நல்லவர் நடனம் நன்றாக ஆடுவார் பின்னர் எங்கள் வீட்டில் ஏற்று கொண்டனர் எங்கள் காதல் திருமணம் மிகவும் சுவாரசியமாக நடந்தது முடிந்தது இப்போது நாங்கள் இருவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளோம் நன்றி
முந்தைய காலத்தில் பல வகையான நிகழ்ச்சிகள் சிறப்பு பெற்று இருந்தது....ஆனால் இன்றைய காலத்தில் விஜய் டிவி வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளது.
ReplyDeleteஅதுபோல,பல வித்தியாசமான கொடுக்கும் நம்ம விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியின் தற்போது கொஞ்சம் வித்தியாசமாகக் குக் வித் கோமாளி என்ற பெயரில் சனி (ம) ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது.
அதில் மிகவும் பிரபலமானவர் நம்ம *புகழ்*.இவர் 1990-11-14ல் பிறந்தார்.அவர் பிறந் த ஊர் கடலூர்.இவர் மிகவும் ஏழ்மையான வீட்டில் வளர்ந்தார்.இவருடைய ஏழ்மையால் சென்னை நகரை நோக்கி பயணப்பட்டார்.அங்கும் அவருக்கு படுதோல்வி ஏற்பட்டது.இருந்தும்,மனம் தளராமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறந்த நகைச்சுவை நடிகராக ஆனார்.இப்பொழுது நிறைய படங்களில் நடித்துள்ளார்.இவருடைய வாழ்க்கை நமக்கு கூறுவது:விடா முயற்சி விஸ்வரூப வெற்றி கிடைக்கும்
Hi
ReplyDeleteMy first articles Venkatesh butes sir vijay tv.biograbhy cookku with gomali.Bala super
ReplyDelete