Earn Money

Subscribe and earn #212

shape image

19 comments

  1. Screen shot upload page ellaye

    ReplyDelete
  2. INCOME TAMIZHA CHANNEL SUBSCRIBED AND WATCH

    ReplyDelete
  3. தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் நம்ப பயோகிராபி சேனல்ல தினமும் ஒவ்வொரு தங்களுடைய பயோகிராபி பத்தி நாம பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம் அந்த வகையில் இன்னிக்கு நாம்ப யாரோட பயோகிராபி பார்க்க போறோம் என்று பார்த்தாள் பொதுவாக நம் விஜய் டிவி தொலைக்காட்சி எடுத்துக்கொண்டாலே தங்கதுரை என்பவர் தான் நம் மனதில் மிகவும் பதிந்தவர் ஆக இருப்பார் தங்கதுரை என்று சொல்வதைவிட பழைய ஜோக் தங்கதுரை என்று கூறினால் அனைவருக்கும் எளிதில் இவரை தெரிந்து விடும் இவருடைய நகைச்சுவை தன்மையை பார்த்து சிரிக்காத மனிதர்களே இல்லை ஆமாங்க இன்னிக்கு நம்ம பழைய ஜோக் தங்கதுரை பற்றிதான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகின்றோம் இவருடைய உண்மையான பெயர் தங்கதுரை இவரை பெரும்பாலும் மக்கள் அனைவரும் பட்ட பெயர் கொண்டு தான் இவரை அழைப்பார் அந்த பட்டப் பெயர்கள் பழைய ஜோக் தங்கதுரை ஆகும் தங்கதுரை பிறந்த ஊர் சென்னை ஆகும் இவர் பிறந்த மாதம் அக்டோபர் 26 ஆம் நாள் தங்கதுரையின் அப்பா பெயர் கனகராஜ் ரங்கராஜன் அம்மா பெயர் கிருஷ்ணவேணி இவர் பயோடெக் முடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் எம்என் மாஸ் மீடியா கம்யூனிகேஷன் ஆகியவற்றை முடித்துள்ளார் இவர் படித்த பள்ளி செயிண்ட் பால் மேல்நிலைப்பள்ளி சென்னை இவர் படித்த கல்லூரியின் பெயர் விவேகானந்தா கல்லூரி அக்கல்லூரி அமைந்துள்ள இடம் சென்னை இவருடைய பொழுதுபோக்கு பயணம் செய்வது மற்றும் மற்றவர்களை தன் நகைச்சுவை தன்மையால் சிரிக்க வைப்பது ஆகும் இவர் திருமணம் செய்து கொண்டார் அவர் மனைவியின் பெயர் அருணா ஆகும் தங்கதுரை தற்போது வசித்துக் கொண்டிருக்கும் இடம் சென்னை ஆகும் இவர் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை ஒரு மேடை நடிகராக மட்டுமே தொடங்கினார் பின்பு அவர் நகைச்சுவை தன்மையால் அனைத்து மக்கள் உள்ளங்களையும் கவர்ந்தார் தங்கராஜ் இவர் கானா பாடல்கள் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் அடுத்தது நாம் தங்கதுரை நடித்த படங்களின் வரிசையை காண்போம் இவர் தன்னுடைய முதல் பாடம் என்று அழைக்கக்கூடிய எங்கேயும் எப்போதும் என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார், ரம்மி, ஜிகர்தண்டா, அடிதலம் மற்றும் a1 போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக தொலைக்காட்சியிலும் பணிபுரிகின்றார். பின்பு விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக பொழுதுபோக்கு காட்சி அது இது எது என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது இந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் தங்கதுரை பழைய ஜோக் தங்கதுரை என்ற பட்டம் கிடைத்தது இத்தோடு இவர் பயணம் முடியாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கே பி ஒய் என்று அழைக்கப்படும் கலக்கப்போவது யாரு மற்றும் கே பி ஒய் சாம்பியன்ஸ் இவருடைய நகைச்சுவைக்கு சிரிக்காத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. இவருக்கென்று இவ்வுலகில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது இதுதான் விஜய்டிவி தங்கதுரையின் பயோகிராபி ஆகும். உங்கள் அனைவருக்கும் தங்கதுரையின் நகைச்சுவைகள் பிடிக்கும் என்று என் உரையை முடித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  4. Titanium Block | TITanium Arts - ITARN.ART
    In the design titanium drill bits of trekz titanium headphones the Titanium Block, it uses 3 types of apple watch titanium graphite. The titanium blue metal element is titanium a conductor in the wall connects two adjacent columns to a grid. This is to

    ReplyDelete
© Copyright 2019 1K4K

Form WhatsApp

This order requires the WhatsApp application.

Order now